காரிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காரிகை, பெயர்ச்சொல்.

  1. பெண்
மொழிபெயர்ப்புகள்
  1. woman ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • புளோரன்சு நைட்டிங்கேல் கைவிளக்கேந்திய காரிகை என்று போற்றப்பட்டார்
(இலக்கியப் பயன்பாடு)
  • முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினிர் காரிகை தன்னுடன் (சிலப்பதிகாரம், காடுகாண் காதை)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---காரிகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=காரிகை&oldid=1047847" இலிருந்து மீள்விக்கப்பட்டது