கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காரியம்
- வேலை.
- செயல்.
- கார்யம்.
- ஒரு அவசர காரியம் இருக்கிறது (There is some urgent work)
- அவரை ஒரு காரியமாகச் சந்தித்தேன் (I met him for some work/to get something done)
- நினைத்த காரியம் கைகூடும் (What you are wishing will happen)