காற்றிசைச்சரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • காற்றிசைச்சரம், பெயர்ச்சொல்.
  1. காற்றடித்தால் மெல்லிய மணியோசையை எழுப்பும் சிறு மணிகளால் கோர்க்கப்பட்ட சரம்.

ஒத்தச்சொல்[தொகு]

மொழிபெயர்ப்பு[தொகு]

  • இவைகளையும் காணவும்:-
  1. chime
  2. tinkle



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காற்றிசைச்சரம்&oldid=1453614" இலிருந்து மீள்விக்கப்பட்டது