காலாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

காலாணி(பெ)

  1. கல், முள் அழுத்தலால் உள்ளங்காலில் தோன்றும் தடிப்புத் தோல்
  2. மேற்கூரை தாங்கும் முளைக்கட்டை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. callosity of the sole caused by the frequent pricking of thorns and sharp-edged stones
  2. peg in the beam of a house supporting the roof
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காலாணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலாணி&oldid=1079715" இலிருந்து மீள்விக்கப்பட்டது