உள்ளடக்கத்துக்குச் செல்

காலாந்தகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • காலாந்தகன், பெயர்ச்சொல்.
  1. காலனை அழித்த சிவன்
    • காலாந்தகனும் வெருவுந் திறற் காளை (பாரத. அருச்சுனன்றீர். 81).
  2. மிகக் கொடியவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Siva, as the slayer of Yama
  2. atrociously wicked person; a terror among men
விளக்கம்


ஆதாரங்கள் ---காலாந்தகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

காலன், காலகாலன், காலதண்டம், காலபாசம், காலதானம், கரிகாலன், கலிகாலன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலாந்தகன்&oldid=1393423" இலிருந்து மீள்விக்கப்பட்டது