கால்சிதைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  1. காலாற் பறண்டுதல்
    (எ. கா.) கால்சிதைந்து நீலவல்லேறு பொராநின்ற வானம் (திவ். இயற். திருவிருத். 7)..

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. To scratch with the legs


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்சிதைதல்&oldid=1444668" இலிருந்து மீள்விக்கப்பட்டது