கால்வாசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

 • கால்வாசி, பெயர்ச்சொல்.
 1. நாலில் ஒருபங்கு
 2. காற்பகுதி
 3. கால்
 4. <தமிழ்க் குறிப்பு = 1/4
 5. அடிவைத்த பலன்
  (எ. கா.) அவன் கால்வாசி நல்லது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. A fourth part, quarter,
 2. the nature or quality of one's foot as gauged from the weal or woe that accompanies a person's first entry in any concern, the nature of one's entry in any concern on which its good or evil prospects are supposed to depend--<சொல்லுக்கு சொல்


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்வாசி&oldid=1444776" இருந்து மீள்விக்கப்பட்டது