காளமேகம்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
|
---|
பொருள்
காளமேகம்(பெ)
- கார்மேகம்
- காளமேகப் புலவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- "கிருஷ்ணன்" என்றால், கறுப்பு என்று பொருள். அவனது மேனியும் கறுப்பு. இப்படி ஒரே கறுப்பான சமயத்தில் தானும் கறுப்பாக ஆவிர்ப்பவித்தாலும் (தோன்றுதல்) அவனே ஞான ஒளி. நல்ல காளமேகங்களிடையே மின்னல் மாதிரி, அத்தனை இருட்டுக்கு நடுவே தோன்றிய ஞானஒளியானதால்தான் மங்காத பிரகாசமுடையதாய் இன்றும் என்றும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அஞ்ஞானத்தால் இருண்டிருக்கும் உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை அதிகமாக விளங்கும். அப்படியே கிருஷ்ணனின் பெருமை பிரகாசிக்கிறது. (கிருஷ்ணாவதாரத் தத்துவம், தினமணி வெள்ளிமணி, 19 Aug 2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +