காழகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

காழகம் (பெ)

  1. ஆடை
    • காழகம் நீப்பவும் (புறநா. 41)
    • புலராக் காழகம் புலரவுடீஇ (திருமுரு. 184).
  2. கையுறை, கைக்கவசம்
    • வினைமாண் காழகம் வீங்கக் கட்டி (கலித். 7).
  3. நீல ஆடை
    • கரையிடைக் கிழிந்தநின் காழகம்(கலித். 73).
  4. சோறு
  5. கழுதை
  6. கடாரம் என்னும் மலேசிய மாநிலம்
    • காழகத்தாக்கமும் (பட்டினப். 191).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cloth
  2. glove put on while handling an arrow
  3. blue cloth
  4. boiled rice
  5. ass, donkey
  6. Kedah, a Malaysian state
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காழகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காழகம்&oldid=1988770" இலிருந்து மீள்விக்கப்பட்டது