கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இச்சொல்லுக்கான பொருளை, தமிழில் விளக்கி, மேம்படுத்த உதவுங்கள்.
ஒலிப்பு
பொருள்
காவியம்
- கா + இயம் = காவியம். கா என்றால் காப்பு என்று பொருள். ஆகையால், காப்பு + இயம் = காப்பியம் எனவும் பொருள்படும். இதற்கு, காத்து இயம்புவது என்று பொருள்.[1]
- ↑ குயில் இதழ் (24-6-1958) - கட்டுரை - "வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?" - பாவேந்தர் பாரதிதாசன்