கிச்சடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கிச்சடி:
தமிழகக் கிச்சடியில் ஒரு வகை
கிச்சடி:
கேரளக் கிச்சடியில் ஒரு வகை
கிச்சடி:
பிசி பேளெ பாத் என்னும் கர்நாடகா கிச்சடி
(கோப்பு)

பொருள்[தொகு]

  • கிச்சடி, பெயர்ச்சொல்.
  1. சித்திரான்னவகை (கோயிலொ. 31.)
  2. கறிவகை
  3. கூழ்வகை (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A dainty made of rice and split pulse boiled together with ghee and spices
  2. curry prepared with fresh curds, coconut and green chillis
  3. A kind rice gruel for sick people and children

விளக்கம்[தொகு]

  • அரிசி அல்லது இரவை, பலவிதமான காய்களின் துண்டுகள், பருப்பு, தானியங்கள், தயிர், பால், நெய், மசாலாச் சாமான்கள் முதலிய எல்லா உணவுப் பொருட்களையும் பலவேறு வகைகளானக் கலவைகளில், குறிப்பிட்ட விதாச்சாரப்படிக் கலந்து சமைத்து, தேவையான தாளிதம் செய்து, இந்தியாவெங்கும் சாப்பிடப்படும் உணவுவகை கிச்சடி யாகும்...சில/பல பொருட்களைச் சேர்த்துக் கலந்து அல்லது ஒரு பொருளுக்குமட்டும் முக்கியத்துவம் கொடுத்துத் தயாரிக்கப்படும் உணவு...கிச்சடி அந்தந்த இந்தியப் பிரதேச வழக்கப்படி விதவிதமாகத் தயாரிக்கப்பட்டு சாப்பிடப்படுகிறது...
( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிச்சடி&oldid=1470667" இருந்து மீள்விக்கப்பட்டது