உள்ளடக்கத்துக்குச் செல்

கிட்டிமுட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  1. மிகநெருக்கமாக
    (எ. கா.) அவன் கிட்டிமுட்டிவந்தால் வட்டியைத்தள்ளிவிட்டு முதலைமாத்திரம் வாங்குவேன்.--(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • adverb
  1. closely, pressingly near


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிட்டிமுட்டி&oldid=1456566" இலிருந்து மீள்விக்கப்பட்டது