கிணற்றுத்தவளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கிணற்றுத்தவளை, பெயர்ச்சொல்.

  1. குறுகிய அறிவு கொண்டவர்
  2. வெளியுலகை அறியாதவர்.
மொழிபெயர்ப்புகள்
  1. rube ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • சிறுவர்கள் மத்தியிலும் அத்தகைய வாசிப்புப் பசி உருவாகினாலே போதும். அவர்கள் தம் வழியிலேயே பயணித்து தமக்கான இலக்கைச் சுலபமாக எட்டிவிடுவர். இல்லையேல் கிணற்றுத்தவளை போல, ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே தமது எதிர்காலத்தையும் முடக்கிவிடுவர். (கற்பனை வளத்தை பெருக்கும் வாசிப்புத்திறன்)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 :(பட்டிக்காட்டான்) - (எல்லாம் தெரிஞ்சவன்)


( மொழிகள் )

சான்றுகள் ---கிணற்றுத்தவளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிணற்றுத்தவளை&oldid=1048849" இலிருந்து மீள்விக்கப்பட்டது