கின்னரமிதுனம்
Appearance
பொருள்
கின்னரமிதுனம்(பெ)
- கின்னரப்பறவைகளின் ஆண்பெண்ணிரட்டை. (சீவக. 657, உரை.)
- ஒருசார் தேவசாதியாரின் ஆண்பெண்ணிணை
- கின்னர மிதுனங்களுந் தந்தங் கின்னரந்தொடுகிலோ மென்றனரே (திவ். பெரியாழ். 3, 6, 5)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a species of bird that goes in pairs
- celestial choristers that go in pairs
- ஆண் பெண்களாகக் கூடி வாழ்பவரும் இசை வல்லாருமான தேவசாதியர்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +