கிராதன்
Appearance
பொருள்
கிராதன்(பெ)
- வேடன் (திவா.)
- மலைக்குறவன்; குறவன் கிராதர்க்கெல்லாம் நாயகன் (கந்த பு. வள்ளி. 18)
- கொடியவன்; கிராதகன் இடாதுபலதேடுங் கிராதர்பொருள்போல் (திருப்பு.186)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- hunter, inhabitant of a desert tract
- mountaineer
- cruel villain
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- புன் தொழில் கிராதர் ஆகி (கம்பரா. மிதிலை)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +