உள்ளடக்கத்துக்குச் செல்

கிருதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கிருதம், .

பொருள்

[தொகு]
  1. மூலிகைகளால் தயாரித்த நெய்.
  2. நெய்கலந்த குழம்பு வடிவான மருந்து.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. medicated butter oil (ghee)

விளக்கம்

[தொகு]
திசைச்சொல்-வடமொழி மூலம்--घृत--க்3-ருத1-..கிருதம்...ஆயுர்வேத மருத்துவ முறையில் மருத்துவ உற்பத்திகளான தைலம், பஸ்பம், சூர்ணம், லேகியம், ரசாயனம்,குளிகை, லவணம் ஆகியவைகளைப் போன்றே நோய்க்குத் தகுந்தவாறு நெய்யையும் மூலிகைகளோடுச் சேர்த்து தயாரித்துக் கொடுப்பார்கள்...இதையே கிருதம் என்பர்.


( மொழிகள் )

சான்றுகள் ---கிருதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிருதம்&oldid=1219652" இலிருந்து மீள்விக்கப்பட்டது