கிருபை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கிருபை(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • கிருபை செய், கிருபை பண்ண, கிருபை கூர், கிருபை புரி - show mercy
  • கிருபாமூர்த்தி - He who is personification of mercy
  • கிருபாகரன் - God, as the fountain of grace
  • எல்லாம் கடவுள் கிருபை
  • கிருபை கூர்ந்து சொல்லுங்கள்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கிருபை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கருணை - அருள் - தயை - இரக்கம் - ஆசி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிருபை&oldid=1994381" இலிருந்து மீள்விக்கப்பட்டது