கிருஷ்ணமிருகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கிருஷ்ணமிருகம்


பொருள்

கிருஷ்ணமிருகம்(பெ)

மொழிபெயர்ப்பு[தொகு]
  • ஆங்கிலம்
  • black buck
விளக்கம்
பயன்பாடு
  • அம்பை அம்புபட்ட கிருஷ்ணமிருகம் போன்ற கண்களால் அவரை நோக்கி “நான் உங்களிடம் கெஞ்சவேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?” என்றாள் (வெண்முரசு, முதற்கனல்-16, ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கிருஷ்ணமிருகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிருஷ்ணமிருகம்&oldid=1284624" இலிருந்து மீள்விக்கப்பட்டது