கிறித்தவம்
Appearance
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்), (பெ ) - christianity
விளக்கம்
:* இயேசு கிறித்துவை கடவுளின் மகனாகவும் விவிலியத்தை மறைநூலாகவும் கொண்டுள்ள சமயம் கிறித்தவம் என அழைக்கப்படுகிறது. கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகிறவர் கிறித்தவர் எனப்படுவார்.