கிளைஞர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

கிளைஞரை

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கிளைஞர், பெயர்ச்சொல்.
  1. உறவினர்
    (எ. கா.) காலாடு போழ்திற் கழிகிளைஞர் . . . பலராவர் (நாலடி. 113).
  2. நட்பினர்
    (எ. கா.) கிளைஞரை நீட்டியளப்பதோர் கோல் (குறள். 796).
  3. மருதநிலமாக்கள் (திவா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. kinsfolk, relations
  2. friends, companions
  3. inhabitants of an agricultural tract, husbandmen


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிளைஞர்&oldid=1890887" இருந்து மீள்விக்கப்பட்டது