கிழம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கிழம், பெயர்ச்சொல்.
- முதுமை
- முதுமை யடைந்த-வன்-வள்-து
- (எ. கா.) இந்தமாடு கிழம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- வயதானது என்னும் பொதுப்பொருளோடு மட்டுமில்லாமல்,ஒருவரின் வயோதிகத்தன்மையைக் குறிக்க, ஏளனமாகப் பயன்படுத்தப்படும் சொல் கிழம்
ஏளனப் பயன்பாடு
[தொகு]- இந்தக் கிழத்திற்கு என்ன சொன்னாலும் புரியாது...காதும் கேட்காது, கண்ணும் தெரியாது...காடு வா வா எனும் வயசு!!
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +