கிழியல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிழியல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- tear, rip, rent in cloth
- that which is torn, tattered garment; rag
- good-for-nothing fellow, useless sluggard
விளக்கம்
பயன்பாடு
- சேலை நனைந்திருந்தது. பிழிந்துவிட்டுக் கொண்டாள். கிழியல் இல்லாத பக்கமாக புரட்டிப் பார்த்து சீராக உடுத்துக் கொண்டாள் (இழப்பு, டானியல் அன்ரனி, திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிழியல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +