கீரைப்பாம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கீரைப்பாம்பு:
நாக/நாக்குப்பூச்சி
கீரைப்பாம்பு:
நாக/நாக்குப்பூச்சி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கீரைப்பாம்பு, பெயர்ச்சொல்.
  • (கீரை+பாம்பு)
  1. கீரைப்பூச்சி
  2. நாக்குப்பூச்சி
  3. வயிற்றிலுண்டாகும் நாகப்பூச்சி



மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Threadworms, mawworms, as produced by eating greens
  2. Intestinal worm, tape worm
  • அறிவியல் பெயர்:Ascaris lumbricoides/Ancylostoma caninum/Lumbricus


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீரைப்பாம்பு&oldid=1270720" இலிருந்து மீள்விக்கப்பட்டது