கீலம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கீலம், பெயர்ச்சொல்.
- ஆணி (அக. நி.)
- சுடர்க்கொழுந்து ---மலைக்கொடி பாலாகீலா (குமர. பிர. முத்துக்குமார. பிள். தால. 9)
- பிசின்---வெண்பாதிரியின் கீலம் (தைலவ. தைல. 135)
- கிழி துண்டம்---*எ.கா..கீலங்கீலமாய்க் கிழிக்க
- வெட்டு
- பூசுந் தார்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- nail, pin, spike
- lambent, shooting flame
- resin
- shred, piece torn off or hanging in strips
- incision for salting, cutting
- iitch, tar
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +