கீலாலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கீலாலம்--சொட்டும் நீர்
கீலாலம் --விரலில் வடியும் இரத்தம்

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை


பொருள்[தொகு]

  • கீலாலம், பெயர்ச்சொல்.
  1. நீர் (திவா.)
  2. இரத்தம் (சூடாமணி நிகண்டு)
  3. காடி (சூடாமணி நிகண்டு)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. water
  2. blood
  3. vinegar



( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீலாலம்&oldid=1264366" இருந்து மீள்விக்கப்பட்டது