குக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

{{audio|ta-குக்கல்.ogg|

குக்கல்
குக்கல்
பொருள்

குக்கல்(பெ)

  1. கக்குவான்
  2. நாய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. whooping cough
  2. dog
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினி லடைத்து (விவேகசிந்.).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கக்குவான் - குக்கன் - குக்கு - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=குக்கல்&oldid=1967876" இலிருந்து மீள்விக்கப்பட்டது