குக்கிராமம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குக்கிராமம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அதோ ரொம்பக் குக்கிராமம். மொத்தமே, அந்தக் குக்கிராமத்தில் நாற்பதோ, ஐம்பதோ வீடுகள் தான் இருந்தன. அந்தக் குக்கிராமத்தில், எந்தக் கடையும் கிடையாது. எந்த வியாபாரியும் அந்த ஊரில் கிடையாது. பணப்புழக்கமே, இல்லாத சிற்றூர் அது. (தொலைந்த கிராமியத் தடங்கள் அரைக்காசு, கழனியூரன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குக்கிராமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:நகரம் - பட்டணம் - கிராமம் - ஊர் - நாட்டுப்புறம்