குக்குடச்சூட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குக்குடச்சூட்டு, பெயர்ச்சொல்.
  • (குக்குட+சூட்டு)
  1. கோழித்தலைகந்தகம் எனப்படும் ஓர் இரசாயனப்பொருள்....W.
  • பூச்சிகளையும், தேவையற்ற களைகளையும் (தாவரம்) அழிக்கப்பயன்படும் நச்சுத்தன்மையுள்ள ஓர் இரசாயனப்பொருள்..


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A kind of prepared arsenic
  • a poisonous chemical, used especially to kill insects and weeds.




( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  • பிற ஆதாரங்கள்...[1][2][3]
"https://ta.wiktionary.org/w/index.php?title=குக்குடச்சூட்டு&oldid=1275296" இலிருந்து மீள்விக்கப்பட்டது