குக்கூவெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

குக்கூவெனல்:
கோழிகள் பொதுவாக தம்குஞ்சுகளுடன் இதுபோன்று தீனி மேயும்பொது குக்கூவென ஒலி எழுப்பும்.
குக்கூவெனல்:
சேவலொலி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குக்கூவெனல், பெயர்ச்சொல்.
  • (குக்கூ+எனல்)
  1. ஓர் ஒலிக்குறிப்பு
    (எ. கா.) குக்கூவென்றது கோழி (குறுந். 157).
  • கோழி, புறா, காகம், ஆந்தை முதலிய பறவைகள் எழுப்பும் சிறு ஒலியைக் குறிக்கும் சொல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Onomatopoeic word.(The creation of words that imitate natural sounds) expr. signifying crowing sound, as of a cock; cooing sound, as of a dove; hooting noise, as of an owl.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குக்கூவெனல்&oldid=1273389" இலிருந்து மீள்விக்கப்பட்டது