குஞ்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - குஞ்சம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • குஞ்சம் வைத்த சடை (a plait with a decorated cluster at the bottom)
  • தலையில் குஞ்சம் வைத்த தொப்பி (a hat with a panache or plume)
  • மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள் (they hone the horns of the bulls, color them and ty a plume and bells on the sharpened horns)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=குஞ்சம்&oldid=1049104" இலிருந்து மீள்விக்கப்பட்டது