குஞ்சலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குஞ்சலம்(பெ)

  1. கூந்தலில் அணியப்படும் அணி
  2. குழந்தைகளைச் செல்லமாக அழைக்க பயன்படும் சொல்
    வாடி என் பட்டுக் குஞ்சலம்!
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. something worn on hair by women
  2. affectionate term mothers use to call babies
"https://ta.wiktionary.org/w/index.php?title=குஞ்சலம்&oldid=1062994" இலிருந்து மீள்விக்கப்பட்டது