உள்ளடக்கத்துக்குச் செல்

குடதிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குடதிசை(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • பண்டைத் தமிழ்நாட்டின் மேற்கில் குடகம் அல்லது குடகு மலை உள்ளதால் குடதிசை மேற்கு எனப்படுகிறது.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி (திவ். திருமாலை, 19)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குடதிசை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :குணதிசை - மேற்கு - கிழக்கு - குடகம் - # - [[]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=குடதிசை&oldid=1049119" இலிருந்து மீள்விக்கப்பட்டது