குடிக்கூலிக்கெடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • குடி + கூலி + எடு + (த்தல்)= குடிக்கூலிக்கெடுத்தல்

பொருள்[தொகு]

  1. வாடகைக்கு வாங்குதல். (சென்னைமாகாணப் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to obtain for rent, as a house, for hire, as a cart.

விளக்கம்[தொகு]

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குடிக்கூலிக்கெடுத்தல்&oldid=1396104" இலிருந்து மீள்விக்கப்பட்டது