குண்டலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குண்டலம்(பெ)

கண்ணன் காதுகளில் அணிந்திருக்கும் காதணியே குண்டலம் ஆகும்.
  1. சரித்திர, புராண கால ஆண்கள் அணிந்த காதணிகளில் ஒன்று
  2. வானம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. a kind of ear ornament worn by males in ancient days as described in History and Puranas.
"https://ta.wiktionary.org/w/index.php?title=குண்டலம்&oldid=1909748" இலிருந்து மீள்விக்கப்பட்டது