குண்டை
Appearance
பொருள்
குண்டை(பெ)
- எருது, காளை வையம் பூண்கல்லா சிறுகுண்டை (நாலடி.350)
- இடபராசி (பிங். )
- குறுகித்தடித்தது. குண்டைக் குறட்பூதம் (தேவா. 944,1)
- குறுமை குண்டைக் கோட்டகுறுமுட்கள்ளி (அகநா. 184.)
- ஈகை
- சட்டி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- bull, ox
- taurus, a sign of the zodiac
- that which is short and stout
- shortness
- a species of mimosa
- earthen pot
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- குண்டை ஊர்தி குலிசியும் (கம்பரா. மிதிலை)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +