குதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்[தொகு]

குதம்:

பொருள்[தொகு]

  • குதம், பெயர்ச்சொல்.
  1. மலவாயில், மலத்துவாரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. anus
விளக்கம்
  • குதம் என்பது மலம் வெளியாகும் பகுதி
பயன்பாடு
  • குதம் வழியாகத் தான் செரிக்கப்பட்டு மிஞ்சியப் பொருட்களை வெளியேற்றுகிறது.

சொல் வளப்பகுதி[தொகு]

ஆசனவாயில் - ஆசனவாய் - அசுதி


( மொழிகள் )

ஆதாரங்கள் ---குதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி +தமிழ் தமிழ் அகராதி

பிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=குதம்&oldid=1392250" இருந்து மீள்விக்கப்பட்டது