குதிங்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

குதிங்கால்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • குதிங்கால் வலி
  • பிடரியில் குதிங்கால் அடிக்க ஓடுகிறது என்று சொல்லுவார்கள், யோசித்துப் பார்த்தால் இப்படியும் ஒட முடியுமா என்று தோன்றும். எல்லாந் தெரிஞ்சவரிடம் கேட்டபோது அவர் சொன்னது ; ‘அட எதையுமே அப்படியேப் பார்க்கப்பிடாதுப்பா ; பயத்தில் தலைதெறிக்க ஓடுகிறாப்லன்னு சொல்றதில்லையா ! என்று சொல்லிவிட்டு, ஒரு நடந்த கதையைச் சொன்னார். (கி.ரா.பக்கங்கள், கீற்று)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குதிங்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :குதிக்கால் - உள்ளங்கால் - கால் - பாதம் - கணைக்கால் - முழங்கால்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குதிங்கால்&oldid=924027" இருந்து மீள்விக்கப்பட்டது