குமட்டிப்பழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

குமட்டிப்பழம்/தர்ப்பூசணிப் பழம்
குமட்டிப்பழம்/தர்ப்பூசணிப் பழம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குமட்டிப்பழம், பெயர்ச்சொல்.
  1. பிச்சப்பழம்
  2. கொம்மட்டிப்பழம்
  3. தர்ப்பூசணிப்பழம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு -
  1. watermelon
விளக்கம்
  • கோடைக்காலத்தில் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படும் பழவகை...இனிப்புச்சுவையுடன் மிகுந்த நீர்ச்சத்தோடு, நல்ல சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கிறது...இதைத் துண்டுகளாக்கிப் பனிக்கட்டிகளால் குளிர்வித்து உண்பர்...பழச்சாறாகவும் ஆக்கிக் குடிப்பர்...கோடையில் ஏற்படும் நாவரட்சி, நீர்வேட்கை ஆகியவைகளை உடன் தீர்த்துவைக்கும் குணமுள்ளது...
பயன்பாடு
  • ...




( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமட்டிப்பழம்&oldid=1406194" இருந்து மீள்விக்கப்பட்டது