குமணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குமணன், பெயர்ச்சொல்.
  1. தன்தலையை வெட்டி அதனை விரும்பிய தம்பிகையிற் கொடுத்து வேண்டியபொருளைப் பெறுமாறு தன்னிடம் இரந்த புலவனுக்குத் தன் வாளையீந்த ஒரு பெருவள்ளல் (புறநானூறு )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. an ancientchief, who was so liberal as to give away his sword to a needy poet for cutting his head off and taking it over to his brother who had set a price on it


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமணன்&oldid=1177655" இலிருந்து மீள்விக்கப்பட்டது