குமண்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குமண்டை, பெயர்ச்சொல்.
  1. ஒருவகை மகிழ்ச்சிக்கூத்து
    இட்டகுமண்டை பேய் . . . உகளித்தனவே (பாரத. ப்தினாராம்)
  2. செருக்குமேலிட்டுச் செய்யும் செயல்
    தக்கனார் கொண்ட வேள்விக் குமண்டையது கெட (தேவாரம் )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a dance of delight, merry dance
  2. headstrong haughty deed


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமண்டை&oldid=1177640" இருந்து மீள்விக்கப்பட்டது