குமாரபோசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குமாரபோசனம், பெயர்ச்சொல்.
  1. உபநயனச்சடங்கில் காயத்திரி உபதேசஞ்செய்வதற்குமுன், அச்சடங்குபெறும் மாணயனுக்கு உடனொத்த சில பிரமசாரிகளோடு அளிக்கும் உணவு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. feast given to a brahman boy along with some bachelors just before his intiation to brahmanhood


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமாரபோசனம்&oldid=1177755" இலிருந்து மீள்விக்கப்பட்டது