குமுதப்படை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குமுதப்படை, பெயர்ச்சொல்.
  1. கர்ப்பக்கிருகத்து வெளிப்புகற மதிலில் வேலைப்பாடமைந்த அடிப்பதுதி
    குமுதப்படையிலே கல்வெட்டிக் கொடுத்தபடி
  2. காண்க: குமுதம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. decorated part at the bottom of the wall of the inner sanctuary of a hindu temple



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமுதப்படை&oldid=1177804" இலிருந்து மீள்விக்கப்பட்டது