குமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குமை, பெயர்ச்சொல்.
  1. அழிவு
    குமைத்தொழில் புரிந்த வீரர் (கம்பராமாயணம்)
  2. துன்பம் ஐவராற் குமைதீற்றி (திவ்வியப் பிரபந்தம்)
  3. அடி
    குமை தின்பர்கள் (திவ்வியப் பிரபந்தம்)
  4. அழுக்குத்துணி முதலியன இடும் பெட்டி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. destruction, ruin
  2. trouble, distress
  3. blow, stroke, lash
  4. clothes-basket


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமை&oldid=1907809" இலிருந்து மீள்விக்கப்பட்டது