கும்பிடுசட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • கும்பிடுசட்டி, பெயர்ச்சொல்.
  1. கணப்புச்சட்டி
  2. தட்டார் நெருப்பு வைக்கும் சட்டி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. chafing-dish or portable furnace
  2. potsherd in which fire is kept by goldsmiths


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கும்பிடுசட்டி&oldid=1177591" இலிருந்து மீள்விக்கப்பட்டது