கும்மி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கும்மி (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dance with clapping of hands to time and singing, especially among girls -மகளிர் கை கொட்டிப் பாடியாடும் விளையாட்டு
  2. poem composed in a metre adapted to kummi - கும்மிக்கான பாட்டு
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பாரதியின் பாடல்;-
கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)

(இலக்கணப் பயன்பாடு)( மொழிகள் )

சான்றுகள் ---கும்மி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கும்மி&oldid=1119660" இருந்து மீள்விக்கப்பட்டது