குயவன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குயவன் (பெ) - மண்ணில் பாண்டங்களைச் செய்யும் தொழில் செய்யபவர்.
- குயவன் மட்பாண்டங்களைச் செய்வதில் சிறந்தவர்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]சொல் வளம்
[தொகு]- கலந்தருநன் - குயவன் - குசவன் - கும்பகாரன் - குலப்பன் - குலாலன் - சக்கிரி - தண்டதரன் - மட்பகைவன் - மண்கூட்டாளன் - மண்ணரிவாளன் - மண்ணுக்குடையவன் - மண்மகன் - மிருத்துகரன் - கோ - வேட்கோ - மண்ணுதல் - கூர், சக்கரம், தட்டுக்கல், தட்டுக்கோல், தட்டு, தண்டாரம், திரிகி, திகிரிகை, திரிகை திரிகைக்கோல், திரில், திரைசல், தேர்க்கால், பத்தை, பாகபுடி, பிடிகல், மண்ணரிநார், வட்டம், ஆழி, எந்திரம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +