குருத்தோலைத் திருவிழா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இயேசு ஆடம்பரமாக எருசலேமுக்குள் நுழைகிறார். விவிலிய ஓவியம். காலம்: 19ஆம் நூற்றாண்டு.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

குருத்தோலைத் திருவிழா, பெயர்ச்சொல்.

  1. இயேசு கிறித்து எருசலேம் நகருக்குள் ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற ஒரு விழா
  2. இது இயேசு சாவினின்று உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய ஞாயிறு நிகழும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Christian festival celebrated every year to commemorate the entry Jesus into Jerusalem Town
  2. The Palm Sunday usually falls on the previous Sunday of Easter Sunday
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---குருத்தோலைத் திருவிழா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருத்தோலைத்_திருவிழா&oldid=1078119" இலிருந்து மீள்விக்கப்பட்டது