குருநமச்சிவாயர்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குருநமச்சிவாயர், பெயர்ச்சொல்.
- 16-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்தவரும் அண்ணாமலைவெண்பாவை இயற்றியவருமாகிய ஒருஞானி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a saint and poet, the author of aṇṇāmalai-veṇpā, 16th c.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +