குருவிக்காரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குருவிக்காரன், பெயர்ச்சொல்.
  1. குருவி பிடிப்போன்.
  2. மறைந்திருந்து குருவிகளைப் போலச் கத்தஞ்செய்து குருவிபிடிக்கும் ஒருவகைச் சாதியான்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. bird-catcher, bird-fancier


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருவிக்காரன்&oldid=1178934" இலிருந்து மீள்விக்கப்பட்டது