குரைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குரைத்தல், பெயர்ச்சொல்.
  1. ஆரவாரித்தல்
    குவவுக்குரையிருக்கை (பதிற்றுப்பத்து)
  2. குலைத்தல்
    ஞாளி குரைதருமே (திருக்கோவையார்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to jubilate, shout
  2. to bark, as a dog


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குரைத்தல்&oldid=1179001" இலிருந்து மீள்விக்கப்பட்டது